Loading...
வருமானத்தின் மீதான வரியைக் குறைப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தி வருவதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Loading...
இருப்பினும், எதிர்காலத்தில் வரி வரம்புகள் மாற்றப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
Loading...