Loading...
கர்நாடாகவின் சட்டமன்ற தேர்தல் களத்தின் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 219 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும் பாரதீய ஜனதாக்கட்சி 75 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 30 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
பழைய மைசூர் பிராந்தியத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் முன்னிலை வகிக்கின்றது.
Loading...
சட்டமன்ற தேர்தல்
கடந்த 10ஆம் திகதியன்று கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் கர்நாடக ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Loading...