Loading...
அரசாங்கத்திற்கு மக்களின் ஆணை கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் நடத்தப்பட உள்ள எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயார் என குறிப்பட்டுள்ளார்.
Loading...
கினிகத்தேன பகுதியில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் ஆதரவு ஐக்கிய மக்கள் சக்கதிக்கே உண்டு என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...