Loading...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக முறை பூச்சிய ஆட்டமிழப்பை எதிர்க்கொண்ட வீரர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளனர்.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இருவரும் 16 முறை பூச்சிய ஆட்டமிழப்பை எதிர்க்கொண்டுள்ளனர்.
Loading...
மூன்றாம் இடம்
இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரர் சுனில் நரைன் 15 பூச்சிய ஆட்டமிழப்புக்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்குரிய ஐ.பி.எல் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இன்றைய தினம்(16.05.2023) மும்பை மற்றும் லக்னவ் அணிகள் களமிறங்கவுள்ளன.
Loading...