Loading...
ரணில் பக்கம் தாவிய முன்னாள் அமைச்சர் பி.ஹரிசனுக்கு ஆளுனர் பதவி பரிந்துரைக்கப்பட்டதாக கருத முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிபர் ரணிலுக்கு ஆதரவாக ஹரிசன் மக்கள் குழுவொன்றை அழைத்து சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...
இந்த நாட்களில் ஆளுனர் மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்களின் பின்னணியில் இந்த மாற்றம் விசேடமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Loading...