Loading...
மருந்து பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வார காலப் பகுதியில் மருந்து பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
விலைகளில் மாற்றம்
தற்போதைய விலைகளில் மாற்றம் செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...
தெற்கு ஊடகமொன்றிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மருந்துப் பொருட்களின் விலை வெகுவாக உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...