Loading...
பணிப் பெண்களாகச் சென்று சட்டவிரோதமாக தங்கியிருந்த 32 இலங்கை பணிப்பெண்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குவைத் நாட்டின் சட்டங்களை மீறி தங்கியிருந்தா இவர்கள் இலங்கை திரும்புவதற்காக தூதரகத்தில் தம்மைப் பதிவு செய்திருந்த நிலையிலேயே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
Loading...
மேலும் இவர்கள் அநுராதபுரம், வவனியா, கம்பஹா, கிண்ணியா, கொழும்பு, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...