Loading...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்களுக்கு அமெரிக்காவிற்கான உத்தியோகப்பூர்வ விஐயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 31 ஆம் திகதி குறித்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Loading...
அத்துடன் எதிர்வரும் ஜூன் 04 ஆம் திகதி New York நகரில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
குறித்த நிகழ்வின் போது வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது,
Loading...