Loading...
இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் மின்சாரக் கட்டணத்தை 3% குறைப்பதற்காக இலங்கை மின்சார சபை பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.
Loading...
இந்நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (வியாழக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...