Loading...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Loading...
அதன்படி கொழும்பு 4, 5, 7, 8 மற்றும் கோட்டை, கடுவெல பகுதிகள் மற்றும் மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Loading...