Loading...
வசந்த முதலிகே உள்ளிட்ட 7 பேரை இன்று (வெள்ளிக்கிழமை) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியது, பணிக்கு இடையூறு விளைவித்தது, கலவரத்தில் ஈடுபட்டமாய் ஆகிய காரணங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Loading...
பல கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்களினால் களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...