Loading...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் உத்தியோகப்பூர்வமாக ஜப்பான் பயணிக்கவுள்ளார்.
G7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இவ்வாறு ஜப்பான் பயணிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Loading...
இதன்படி இன்று முதல் 21ஆம் திகதி வரை 3 நாட்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த உச்சி மாநாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நீடித்த வளம் ஆகியவை குறித்து உறுப்பு நாடுகளுடனான G7 கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது,
Loading...