Loading...
2023-2025 காலப்பகுதிக்கான அலுவலகப் பொறுப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
ஏழு அதிகாரிகளை தெரிவு செய்யும் வகையில் இலங்கை கிரிக்கெட் தேர்தல்கள் குழுவினால் நடத்தப்படும் இந்த தேர்தல்கள் காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா, ஜயந்த தர்மதாச மற்றும் சமந்த தொடன்வல ஆகியோர் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
செயலாளர் பதவிக்கு தற்போதைய செயலாளர் மொஹான் டி சில்வா, ரொஷான் இத்தமல்கொட, சமந்த தொடன்வல மற்றும் நளீன் அபோன்சு ஆகியோர் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
Loading...