Loading...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியிலிருந்து நீக்கும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐனக ரத்நாயக்கவை ஆணைக்குழுவில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
Loading...
இதேவேளை குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையாக கருதி இதற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...