Loading...
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
கண்டி பல் மருத்துவ பீடத்திற்கு அருகாமையில் இன்று (செவ்வாய்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியிருந்தது.
Loading...
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...