Loading...
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மேற்கு தொகுதியின் புதிய அமைப்பாளராக சாகல ரத்நாயக்கவை நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு-கிருலப்பனையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கொழும்பு மேற்கு மற்றும் கொழும்பு கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கான சபைக் கூட்டத்திலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Loading...
இதன்போது நிர்வாக சபைக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான அமைப்பாளராக சாகல ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Loading...