Loading...
அனைத்து மாணவர்களுக்கும் தேவையான பாடசாலை சீருடைப் பொருட்கள் விநியோகத்தை விரைவாக முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Loading...
அதன்படி எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த விநியோகத்தை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Loading...