Loading...
ரஷ்ய கப்பலை மூன்று உக்ரைன் ஆளில்லா விமானங்கள் தாக்கியுள்ளன.
கருங்கடலில் பயணம் செய்துக் கொண்டிருந்த நிலையிலேயே குறித்த கப்பல் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Loading...
குறித்த தாக்குதல் சம்பவவத்தை வன்மையாக கண்டிப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Loading...