Loading...
நியூசிலாந்தின் Auckland தீவுக்கு அருகில் இன்று பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 6 தசம் 2 ஆக பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Loading...
இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச் சேதங்களோ மற்றும் பொருள் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..
அத்துடன் சுனாமி அபாயம் ஏதும் விடுக்கப்படவில்லை என அந்த நாட்டு வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...