Loading...
கொரிய அரசின் 5.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் கொரிய நிறுவனங்களின் கட்டுமானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தண்ணீரில் மிதக்கும் இரண்டு சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி அதன் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த திட்டம் இலங்கையில் நீரில் நிர்மாணிக்கப்படும் முதலாவது சூரிய சக்தி திட்டம் என்பதுடன், சப்ரகமுவ மாகாணத்தில் சந்திரிகா ஏரியிலும் ஊவா மாகாணத்தின் கிரி இப்பன் ஏரியிலும் தலா 1 மெகாவோட் இரண்டு திட்டங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
Loading...
இந்த திட்டம் டிசம்பர் 2024 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...