Loading...
இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை மார்ச் 22ம் திகதி பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை வந்திருந்த ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் பின்னான அறிக்கை ஆகியன தொடர்பாகவே பரிசீலிக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
Loading...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது மாநாடு இம்மாதம் 27ம் திகதி முதல் மார்ச் 24ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...