Loading...
12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாயால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
Loading...
அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
Loading...