Loading...
போயா விடுமுறையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்று சனிக்கிழமை மூடப்படவுள்ளன.
Loading...
உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் இன்று மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Loading...