Loading...
இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாயாலும், 5 கிலோ எரிவாயு 181 ரூபாயாலும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை 83 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 452 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,186 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Loading...
05 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 181 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,281 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.3 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 83 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 599 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Loading...