Loading...
இலங்கையின் நீதித்துறை தொடர்பில் அமெரிக்கா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
நாட்டின் சட்டத்துறைசார் பணிகளில் பெண்களின் பங்களிப்பினை விஸ்தரிக்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சாங் தெரிவித்துள்ளார்.
தேசிய சட்டப் பேரவையில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Loading...
நீதித்துறையின் பெண் தலைமை
ஜனநாயகத்தின் பேண்தகு நிலைமைக்கும், சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டவும் நீதித்துறை மிகவம் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறையில் பெண் தலைமைகளை உருவாக்க வேண்டியது அவசியமானது என ச்சாங் தெரிவித்துள்ளார்.
Loading...