Loading...
வவுனியா மாவட்ட நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் உள்ளிட்ட நால்வர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (05.06) நியமக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே. பிரபாகரன், பி.கே. பரண கமகே, நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி கே.டி.வை.எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன ஆகியோர் நியமக்கப்பட்டுள்ளனர்.
Loading...
இதற்கமைய, மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்துள்ளார்.
Loading...