Loading...
சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி அமைச்ச்சு அறிவித்துள்ளது.
Loading...
அதன்படி 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தியுள்ளார்.
Loading...