Loading...
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Loading...
கொழும்பில் இருந்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 5 இலட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்ய கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டார்.
Loading...