Loading...
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அந்நாட்டு மக்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதன்படி “நாட்டில் தற்கொலை செய்வது கம்யூனிசத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளதால், இனி வரும் காலத்தில் எவரும் தற்கொலை செய்யக்கூடாது”என்று தெரிவித்துள்ளார்.
Loading...
கடந்தாண்டு கொரியன் சீரிஸ் மற்றும் அமெரிக்க திரைப்படங்களை பார்த்த இரண்டு உயர்தர பாடசாலை மாணவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Loading...