Loading...
யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் பண்ணை பகுதியினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது,
பண்ணை பகுதியில் அதிக அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ள நிலையில், குறித்த பகுதியை சுத்தப்படுத்தும் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Loading...
குறித்த பகுதியில் காணப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் பொலிஸ் உத்தியோகத்தர்களால் சேகரிக்கப்பட்டு யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் உதவியுடன் அகற்றப்பட்டது
Loading...