Loading...
கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாழ்த்து தெரிவித்தமைக்காகத் தமிழக முதலமைச்சருக்குச் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்குப் பல உதவி திட்டங்கள் வழங்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.
Loading...
இதனை நினைவூட்டும் வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக செந்தில் தொண்டமான், தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
Loading...