Loading...
இம்முறை மின்சாரக் கட்டண திருத்தத்தின் மூலம் மொத்தமாக 3 வீதம் குறைப்பு ஏற்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் மத வழிபாட்டுத் தலங்களின் மின்சாரக் கட்டணம் 3.2 வீதம் குறையும் என்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Loading...
இதற்கிடையில், தெரு விளக்குகள், தொழிற்சாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மாற்றப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் ஹோட்டல்களுக்கான மின்சார கட்டணத்தில் 12.6 வீதம் குறைப்பு அமுல்படுத்தப்படலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Loading...