Loading...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303 ரூபாய் 73 சதமாக பதிவாகியுள்ளது.
இதேநேரம் கொள்வனவு விலை 290 ரூபாய் 06 சதமாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Loading...
இதேவேளை கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 228 ரூபாயாகவும் கொள்விலை 215 ரூபாயாகவும், அவுஸ்ரேலிய டொலரின் விற்பனை விலை 205 ரூபாயாகவும் கொள்விலை 194 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் ஸ்ட்ரேலிங் பவுன் ஒன்றின் விற்பனை விலை 382 ரூபாயாகவும் கொள்விலை 364 ரூபாயாகவும் சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 382 ரூபாயாகவும் கொள்விலை 318 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
Loading...