Loading...
இலங்கை மத்திய வங்கி இன்று (வியாழக்கிழமை)வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 315 ரூபாவாகவும், விற்பனை விலை 300 ரூபாய்க்கு அதிகமாகவும் இன்று(வியாழக்கிழமை) பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 597,908 ரூபாயாக இன்று பதிவாகியுள்ளது.
Loading...
மேலும், 24 கரட் தங்கப் பவுணின் விலை 168,750 ரூபாயாக பதிவாகியுள்ளதோடு, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றில் விலை 154,750 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 147,700 ரூபாயாகவும் இனறு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...