Loading...
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டொலரின் விற்பனை கொள்முதல் விலை 300.51 ரூபாய்யாக பதிவாகியுள்ளது.
Loading...
இதேவேளை இதன் விற்பனை விலை ரூ.319.66. பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...