Loading...
பிரான்சில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை, புவி ஆராய்ச்சிகளுக்கான ஜேர்மன் ஆய்வு மையம் (Research Centre for Geosciences-GFZ) தெரிவித்துள்ளது.
Loading...
நிலநடுக்கத்தின் மையம் மேற்கு பிரான்சின் சாரெண்டே-மரிடைம் பகுதியில் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அந்த ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
Loading...