Loading...
நிலவும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நிதி அமைச்சும் மத்திய வங்கியும் பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருவதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் குறையும் என்றும் சாதகமான முடிவுகளை எதிர்பார்ப்பதாகவும் பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...
ஆகவே அபிவிருத்தியடைந்து வரும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச நம்பிக்கையை உடைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Loading...