Loading...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் பெயர் அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு பேரவைக்கு குறித்த பெயரை முன்மொழிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
உரிய அனுமதி கிடைத்த பின்னர் குறித்த பேராசிரியர் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...