Loading...
2023 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 30ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான லைக்காவின் யப்னா கிங்ஸ் அணியும் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணியும் மோதவுள்ளன.
Loading...