Loading...
நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
Loading...
வரவு செலவு திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இந்த சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Loading...