Loading...
கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தனிநபர் ஒருவரிடம் வீடு தருவதாக 7மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Loading...
அதன்படி நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...