Loading...
இரு வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவ கொஸ்கொட பகுதியில் இன்று (21.06.2023) அதிகாலை 52 வயதான நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு பதிவான சம்பவம்
இதேவேளை ஹோமாகம நியன்தாகல பகுதியில் 46 வயதான நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Loading...
நேற்றைய தினம் (20.06.2023) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Loading...