Loading...
பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா? என்பதை அவர்களின் உமிழ்நீரை வைத்துக் கண்டறியும் வகையில் உலகின் முதல் உமிழ்நீர் கர்ப்ப பரிசோதனை பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Loading...
இஸ்ரேலிய பயோடெக் நிறுவனத்தால் சாலிஸ்டிக் (Salistick) என்ற பெயரில் இப் பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் இது கொரோனா பரிசோதனைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...