Loading...
இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் தெற்காசிய ஆணைக்குழுவின் இரண்டு உப தலைவர்களில் ஒருவராக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
Loading...
பதவி காலம்
இதேவேளை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் பதவி காலம் 2023 முதல் 2025 வரை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...