Loading...
களனி – திக்பிடிகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இன்று நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
Loading...
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...