Loading...
அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தில் தகுதியானவர்கள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்து நுவரெலியாவில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நுவரெலியா பிரதேச செயலகம் மற்றும் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
Loading...
நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி நுவரெலியா எலிசபெத் மகாராணி வீதி, லோசன் வீதி, வழியாக நுவரெலியா பிரதான தபாலகம் முன் நின்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியத்திய நிலையில் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது,
Loading...