Loading...
காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம் – மதவாச்சியில் பகுதியில் இன்று (26.06.2023)அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் வயலுக்குச் சென்ற போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Loading...
பொலிஸார் விசாரணை
இதன்போது 27வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து சடலத்தை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...