Loading...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் பதிவுக் கட்டணம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் பதிவுக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Loading...
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் பதிவுக் கட்டணம் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Loading...