Loading...
மீண்டும் ஒரு டைவர்ஸ். காரணம் வழக்கம் போல அந்த ஒல்லி நடிகர். இம்முறை அவரின் கில்மா வலையில் சிக்கியது ஒரு அப்பாவி பாடகி.
நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ், சிம்பு, பாடகி சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டு, அந்த பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக சுசித்ரா டிவிட்டரில் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், தனது கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். கார்த்திக் அலைபாயுதே படத்தில் அறிமுகமானார்.
மேலும், யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுக்கு நண்பராய் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாரடி நீ மோகினி படம் ஷூட்டிங் நடக்கும் போதே கார்த்திக்,தனுஷ் நெருக்கமாக நட்பு இருந்தது.
அந்தப் படத்தில் கார்த்திக் கட்டிக் கொள்ளப்போகும் நயன்தாராவை தனுஷ் கபளீகரம் செய்து விடுவார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பார்ட்டிகளில், வீடுகளில் சந்திப்பது என நெருக்கம் முற்றியது. இந்த நட்பு கார்த்திக் – சுசித்ரா திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்தது என்கிறார்கள்.
நினைத்தால் கார்த்தியைப் பார்க்க வீட்டிற்கு போய் விடுவாராம் நடிகர். என்ன நடந்தது என்று தெரியவில்லை, சமீபத்தில் கார்த்திக் ‘நான் திரைத்துறையில் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன். எனவே சினிமாவில் இருந்து விலகுகிறேன்’ என அறிவித்திருந்தார்.
இதனிடையே சுசித்ராவின் இந்த விவாகரத்து முடிவுக்கு என்ன காரணம் என தெரியவில்லை.
கடவுளே..கடவுளே..!
Loading...