Loading...
அஸ்வெசும சமூக பாதுகாப்பு நலன்புரி கொடுப்பனவுகளுக்காக ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சில தொடர்பாடல் முகவர் நிலையங்கள் ஒன்லைனில் படிவங்களை நிரப்புவதற்கு 100 ரூபாய் கட்டணம் அறவிடுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Loading...
இணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் அறிவு இல்லாத அதற்கான தொழில்நுட்ப அறிவு உள்ளவர்களைத் தேடி அலைவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...